Posts

\'யாருக்கு வெற்றி...\' தொடங்கியது நடிகர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை!

Image
\'யாருக்கு வெற்றி...\' தொடங்கியது நடிகர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை! கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகர் சங்க தேர்தலின்போது பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை சென்னையில் துவங்கியது. இத்தேர்தலில் நாசர் தலைமையிலான அணியும், கே.பாக்யராஜ் தலைமையிலான அணியும் போட்டியிட்டது. தலைவர், 2 துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் பதிவான சுமார் 2,500 வாக்குகளில் 1,150 வாக்குகள் தபால் மூலம் பதிவு செய்யப்பட்டிருந்தன.   தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்திக்கும் போட்டியிட்டிருந்தனர். அதேபோல் எதிரணியில் தலைவர் பதவிக்கு பாக்யராஜும், பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேசும், பொருளாளர் பதவிக்கு பிரசாந்தும் போட்டியிட்டிருந்தனர். பதிவான வாக்குகள் நுங்கம்பாக்கம் தனியார் வங்கி லாக்கரில் சீலிடப்பட்ட பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வங்கியிலிருந்து எடுத்துவரப்பட்ட வாக்குப்பெட்டிகள் குட் ஷெப்பர்ட் பள்ளியில் ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் எண்ணப்பட்டு வருகிறது.    ...

"ஆறுதலும் ஏமாற்றமும் கலந்ததாக அமைந்துள்ளது தமிழக பட்ஜெட். அரசுப் பள்ளி...

Image
"ஆறுதலும் ஏமாற்றமும் கலந்ததாக அமைந்துள்ளது தமிழக பட்ஜெட். அரசுப் பள்ளி மாணவிகள் உயர்கல்வி பெறப் பண உதவி, பெரியார் சிந்தனைகளை மொழிபெயர்க்க நிதி, மாநிலம் முழுதும் நூல்களுக்கான திட்டம் போன்றவை நம்பிக்கை தருகின்றன" -ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன்

வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வேலைவாய்ப்பு... ஆக்சிஸ் வங்கி சூப்பர் திட்டம்

Image
வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வேலைவாய்ப்பு... ஆக்சிஸ் வங்கி சூப்பர் திட்டம் வேலை பார்க்க விருப்பம் உள்ள வீட்டில் இருக்கும் பெண்களா நீங்கள்? உங்களுக்கான சூப்பர் திட்டத்தை ஆக்சிஸ் வங்கி கொண்டு வந்துள்ளது. குடும்பத்திற்கு பொருளாதாரம் ஈட்டுவதில் இன்று ஆண்களுக்கு இணையாக பெண்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். குடும்ப பொறுப்புகள் அதிகம் உள்ள காரணத்தால் நன்கு படித்தும், திறமை இருந்து பெண்கள் சிலரால் பணிக்கு செல்ல முடியாத சூழல் உள்ளது. இதனால் வருமானம் பாதிக்கப்படுவதால், மற்ற சில பொருளாதார பிரச்னைகள் ஏற்படுகின்றன. இது பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதையும் படிங்க -  NIA Recruitment 2022 : தேசிய புலனாய்வு முகமை வேலைவாய்ப்பு அறிவிப்பு இதேபோன்று தொடர்ந்து குடும்ப பணிகள் மட்டுமே செய்யும் பெண்களுக்கு, வேலை என்பது சற்று ரிலாக்சேசனை தருகிறது. இதுபோன்ற பணிகள் இல்லாததால் பெண்கள் மனதளவில் தளர்ச்சி அடைகின்றனர். இந்நிலையில், வேலை பார்க்க விருப்பம் உள்ள வீட்டில் இருக்கும் பெண்களுக்கு சூப்பரான திட்டத்தை ஆக்சிஸ் வங்கி கொண்டு வந்துள்ளது. இதையும் படி...

முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் சிகிச்சைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.!

Image
முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் சிகிச்சைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.! தற்போதைய காலகட்டத்தில் முடி உதிர்தல் அல்லது வழுக்கை உள்ளிட்ட பிரச்சனைகளை நடுத்தர வயதினர் மற்றும் வயதானவர்கள் மட்டுமல்ல இளம் வயதினரும் எதிர்க்கிண்டு வரும் பொதுவான பிரச்சனைகளாக இருந்து வருகிறது. முடி பிரச்சனைக்கான சிகிச்சையை தொடங்கும் முன் முடி ஏன் அதிகமாக கொட்டுகிறது அல்லது வழுக்கை ஏன் ஏற்படுகிறது என்பதற்கான முக்கிய காரணத்தை கண்டறிவது முக்கியம். உணவுக் குறைபாடுகள், பரம்பரை காரணம், மன அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள் அல்லது ஏற்றத்தாழ்வுகள் போன்ற பல அடிப்படைக் காரணங்கள் முடி உதிர்தலுக்கு பின்னால் இருப்பதால், நீங்கள் எந்த சிகிச்சையை தொடங்கும் முன்பு ஒரு தோல் மருத்துவரை அணுகுவது உதவியாக இருக்கும். ஏனென்றால் ஒரு சிறந்த தோல் மருத்துவர் முடி உதிர்தல் அல்லது வழுக்கைக்கான மூல காரணத்தை கண்டறிந்து, அந்த குறிப்பிட்ட காரணத்திற்காக சிறப்பு சிகிச்சையை உங்களுக்கு அளிக்க முடியும். முடி உதிர்தல் பிரச்சனைக்கான காரணத்தை பரிசோதிக் ரத்த பரிசோதனைகள், ஸ்கால்ப் பயாப்ஸி மற்றும் புல் டெஸ்ட்கள் உள்ளன. இவற்றின் மூலம் பிரச்சனைக்கான மூல காரணத்தை க...

உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் 4 ஹார்மோன்கள் : இவை எப்போதெல்லாம் சுரக்கும் தெரியுமா..?

Image
உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் 4 ஹார்மோன்கள் : இவை எப்போதெல்லாம் சுரக்கும் தெரியுமா..? ஹார்மோன்கள் என்ற வார்த்தை மூளையில் உள்ள ரசாயனங்கள் அதிகமாக சுரக்கும் இளம் வயதினரைப் பற்றியது என்று பலர் கருதுவதை பார்க்க முடிகிறது. உண்மையில் ஹார்மோன்கள் என்பவை பெண்களின் மாதவிடாய் சுழற்சிகள் மற்றும் ஒட்டுமொத்த இனப்பெருக்க ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தவிர ஆண்கள் மற்றும் பெண்களின் உடல்களில் தோல் மாற்றங்கள் மற்றும் எடை அதிகரிப்பு முதல் பசி மற்றும் பாலியல் ஆர்வம் வரை. உடல் எவ்வளவு கால்சியத்தை தக்க வைத்து கொள்ள வேண்டும் மற்றும் எவ்வளவு வெளியேற்ற வேண்டும். நீங்கள் எப்படி தூங்குகிறீர்கள் மற்றும் உங்கள் இதயம் எப்படி துடிக்கிறது அல்லது படபடக்கிறது உள்ளிட்ட பல செயல்முறைகளை ஹார்மோன்கள் வழிநடத்துகின்றன. ரசாயன தூதுவர்கள் எனப்படும் ஹார்மோன்கள் உடல் செயல்படும் விதம் முதல் நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பது வரை அனைத்தையும் கட்டுப்படுத்த பல்வேறு உறுப்புகள் மற்றும் திசுக்களில் செயல்படுகின்றன. ஹார்மோன்களின் ஒரு குழுவிற்கு ஏன் "ஃபீல்-குட் ஹார்மோன்ஸ்" என்று பெயர்.? உடலும், மனமும் மகிழ்ச்சியி...

2022 கொடிகட்டி பறக்க போகும் 5 டாப் ராசிகள் | new year rasi palan 2022

Image
2022 கொடிகட்டி பறக்க போகும் 5 டாப் ராசிகள் | new year rasi palan 2022

18-3-2022 Today Rasi Palan in Tamil /இன்றைய ராசி பலன்/ Indraya Rasi palan/ rasipalan in today

Image
18-3-2022 Today Rasi Palan in Tamil /இன்றைய ராசி பலன்/ Indraya Rasi palan/ rasipalan in today