கேரளாவில் வெளியானது தல்லு மாலா திரைப்படம்..!! ரசிகர்கள் இடையே ஏற்பட்ட சண்டை..!1149011675
கேரளாவில் வெளியானது தல்லு மாலா திரைப்படம்..!! ரசிகர்கள் இடையே ஏற்பட்ட சண்டை..! கேரள மாநிலம் கோழிக்கோட்டில் தல்லுமாலா திரைப்படம் காண வந்த ரசிகர்கள் இரு தரப்பினராக பிரிந்து மோதிக்கொண்ட காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.