Posts

Showing posts with the label #Schedules | #Indian | #Touring | #Indies

வெ.இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி போட்டி அட்டவணைகள்751748742

Image
வெ.இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி போட்டி அட்டவணைகள் வெ.இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி- ஜூலை 22 2வது ஒருநாள் போட்டி - ஜூலை 24 -3வது ஒருநாள் போட்டி - ஜூலை 27 முதல் டி20 போட்டி - ஜூலை 29 -2வது போட்டி - ஆகஸ்ட் 1 -3வது போட்டி - ஆகஸ்ட் 2 4வது போட்டி - ஆகஸ்ட் 6 5வது போட்டி - ஆகஸ்ட் 7. ஒருநாள் போட்டிகள் -இரவு 7 மணிக்கும், டி20 போட்டிகள் இரவு 8 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.