இந்தியா - தெ.ஆ., மோதும் கடைசி டி-20 மழையால் பாதிப்பு1256368742
இந்தியா - தெ.ஆ., மோதும் கடைசி டி-20 மழையால் பாதிப்பு பெங்களூரு டி-20 : மழை விளையாடும் சோகம்
கோப்பை யாருக்கு என நிர்ணயிக்கும் இந்தியா - தெ.ஆ., மோதும் கடைசி டி-20 ஆட்டம் 3.3 ஓவர்கள் வீசப்பட்ட (இந்தியா 28-2) நிலையில் மழையால் பாதிப்பு
5 போட்டிகளை கொண்ட தொடரில் இரு அணிகளும் 2 வெற்றிகளுடன் தொடரை சமனில் வைத்துள்ளது