10-ம் வகுப்பு Grace Mark வழங்க வாய்ப்பில்லை584675390
10-ம் வகுப்பு Grace Mark வழங்க வாய்ப்பில்லை 10-ம் வகுப்பு கணித பாட தேர்வு வினாத்தாளில் குளறுபடியான கேள்விகள் எதுவும் இல்லை, பழைய பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் ஏதும் இடம்பெறாததால் கருணை மதிப்பெண்கள் (Grace Mark) வழங்க வாய்ப்பில்லை - அரசு தேர்வுகள் இயக்ககம்