Posts

சன் பிக்சர்ஸ் படங்களை வாங்குவதற்கான காரணம்...உண்மையை உடைத்த உதயநிதி..!

Image
உதயநிதி ஸ்டாலின் தற்போது நடிகர் மற்றும் தயாரிப்பாளர் மட்டுமின்றி சட்டமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டு வருகின்றார். கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட உதயநிதி தொடர்ந்து படங்களிலும் நடித்து வருகின்றார். தற்போது அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. இதைத்தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்திலும் அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார் உதயநிதி. விரிவாக படிக்க >>

வெயில் நேரத்தில் வெளியே செல்கிறீர்களா..? இதெல்லாம் செய்யாமல் போகாதீங்க..!

Image
Home » photogallery » lifestyle » HEALTH THINGS TO KEEP IN MIND WHEN STEPPING OUTSIDE DURING HEAT WAVE ESR என்னதான் வெயில் ஒரு பக்கம் அடித்தாலும் நம் வேலைக்காக வெளியே சென்றுதான் ஆக வேண்டும். அப்படி வேலை காரணமாக வெளியே செல்கிறீர்கள் எனில் வெயில் தாக்கத்திலிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள இந்த விஷயங்களை தவறாமல் செய்யுங்கள். இதனால் கொஞ்சமேனும் தப்பிக்கலாம். News18 Tamil | May 11, 2022, 13:48 IST

ஊதிய நிலை ( Level ) 10 ல் தளம் ( Cell) 40 - ஐ (ரூ.65500/-) அடைந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வினை தொடர்ந்து அனுமதித்திடலாம் - RTI News

Image
விரிவாக படிக்க >>

ஆண்களுக்கு தனிக்கல்லூரி கேட்ட பெண் எம்.எல்.ஏ… அமைச்சரின் கலகலப்பான பதில்!

Image
இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் மானியக் கோரிக்கை நடைபெற்றது. இதில் வினாக்கள் விடைகள் நேரத்தில் பேசிய நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி பேசுகையில், “திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதி. இந்த பகுதியில் உள்ள மாணவர்கள் அதிக கட்டணம் செலுத்தி திண்டுக்கல், மதுரையில் படித்து வருகின்றனர். எனவே, வத்தலகுண்டு பகுதியில் அரசுக்கு சொந்தமான இடம் இருப்பதை கருத்தில் கொண்டு அங்கு புதிய ஆண்கள் கலைக்கல்லூரி ஏற்படுத்தித் தர அரசு முன் வருமா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் பொன்முடி, “இருபாலர் கல்லூரி... விரிவாக படிக்க >>

வெளியானது அவதார் 2 ட்ரெய்லர்: பாக்ஸ் ஆபீஸ் தெறிக்கப் போகுது

Image
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் சாம் வொர்திங்டன், ஜோ சல்டானா , சிகர்னி வீவர் உள்ளிட்டோர் நடித்த அவதார் படம் கடந்த 2009ம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. பாக்ஸ் ஆபீஸில் அவதார் நடத்திய வசூல் வேட்டையை பார்த்து அனைவரும் வியந்தார்கள். அவதார் படத்தின் இரண்டாம் பாகத்தை பார்க்க மக்கள் பல ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும் அவதார் 2 படம் வரும் டிசம்பர் மாதம் 16ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் படத்தின் டீஸர் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளனர். நாம் எங்கு சென்றாலும் இந்த... விரிவாக படிக்க >>

குறட்டை விடுவது நுரையீரல் உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கிறதா..? நிபுணர்களின் விளக்கம்

Image
எப்போதும் நாம் ஆரோக்கியமாக இருக்க கட்டாயம் செய்ய வேண்டியவற்றில் தினசரி உடற்பயிற்சிகள் மற்றும் நல்ல ஆரோக்கியமான உணவுகள் மிக முக்கிய பங்கு வகிப்பதை நாம் அறிவோம். இவ்விரண்டை போலவே ஒரு நபர் தூங்கும் தூக்கத்தின் தரம் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு முக்கியமானது என்பது பலருக்கும் புரிவதில்லை. தூக்கத்தின் போது ஏற்படும் கண்டறியப்படாத மூச்சுத்திணறல் அதாவது அன்டைக்னைஸ்டு ஸ்லீப் ஆப்னியா (Undiagnosed Sleep Apnea) காரணமாக வாழ்க்கைத் தரம் குறைவதோடு, இதய மற்றும் வளர்சிதை மாற்ற ஆரோக்கிய அபாயத்தை நேரடியாக கொண்டுள்ளது. தவிர இது நுரையீரல் உயர் ரத்த அழுத்தத்தையும் (Pulmonary Hypertension) ஏற்படுத்துகிறது. ஸ்லீப் ஆப்னியா என்றால் என்ன? ஸ்லீப் ஆப்னியா என்பது ஒரு தூக்க கோளாறு. இது உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய பிரச்சனை போன்ற கடும் உடல்நலப்... விரிவாக படிக்க >>

தொண்டர்களை அதிமுக தலைவர்கள் புறக்கணிப்பது நல்லதல்ல: திருச்செந்தூரில் சசிகலா பேட்டி

Image
திருச்செந்தூர்: அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு இன்று அதிகாலையில் சசிகலா வந்தார். கையில் வெள்ளி வேலினை எடுத்துச் சென்ற அவர், அங்கு உண்டியலில் அதை செலுத்தினார். பின்னர் தனியார் ஓட்டலில் தங்கியிருந்த சசிகலா அளித்த பேட்டி: அதிமுக தொண்டர்கள் தான் தலைவர்களை உருவாக்குகிறார்கள். அவர்களை தலைவர்கள் புறக்கணிப்பது, கட்சிக்கு நல்லதல்ல. நான் ஆட்சிக்கு வந்தால், ஜெயலலிதா ஆட்சி எப்படி இருந்ததோ, அது போன்று எனது ஆட்சி இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். Tags: தொண்டர்