குறட்டை விடுவது நுரையீரல் உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கிறதா..? நிபுணர்களின் விளக்கம்



எப்போதும் நாம் ஆரோக்கியமாக இருக்க கட்டாயம் செய்ய வேண்டியவற்றில் தினசரி உடற்பயிற்சிகள் மற்றும் நல்ல ஆரோக்கியமான உணவுகள் மிக முக்கிய பங்கு வகிப்பதை நாம் அறிவோம். இவ்விரண்டை போலவே ஒரு நபர் தூங்கும் தூக்கத்தின் தரம் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு முக்கியமானது என்பது பலருக்கும் புரிவதில்லை.

தூக்கத்தின் போது ஏற்படும் கண்டறியப்படாத மூச்சுத்திணறல் அதாவது அன்டைக்னைஸ்டு ஸ்லீப் ஆப்னியா (Undiagnosed Sleep Apnea) காரணமாக வாழ்க்கைத் தரம் குறைவதோடு, இதய மற்றும் வளர்சிதை மாற்ற ஆரோக்கிய அபாயத்தை நேரடியாக கொண்டுள்ளது. தவிர இது நுரையீரல் உயர் ரத்த அழுத்தத்தையும் (Pulmonary Hypertension) ஏற்படுத்துகிறது.

ஸ்லீப் ஆப்னியா என்றால் என்ன?

ஸ்லீப் ஆப்னியா என்பது ஒரு தூக்க கோளாறு. இது உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய பிரச்சனை போன்ற கடும் உடல்நலப்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog