வெளியானது அவதார் 2 ட்ரெய்லர்: பாக்ஸ் ஆபீஸ் தெறிக்கப் போகுது



ஜேம்ஸ் கேமரூன்இயக்கத்தில் சாம் வொர்திங்டன்,ஜோ சல்டானா, சிகர்னி வீவர் உள்ளிட்டோர் நடித்த அவதார் படம் கடந்த 2009ம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

பாக்ஸ் ஆபீஸில் அவதார் நடத்திய வசூல் வேட்டையை பார்த்து அனைவரும் வியந்தார்கள். அவதார் படத்தின் இரண்டாம் பாகத்தை பார்க்க மக்கள் பல ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அவதார் 2 படம் வரும் டிசம்பர் மாதம் 16ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் படத்தின் டீஸர் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளனர். நாம் எங்கு சென்றாலும் இந்த...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog