சன் பிக்சர்ஸ் படங்களை வாங்குவதற்கான காரணம்...உண்மையை உடைத்த உதயநிதி..!



உதயநிதிஸ்டாலின் தற்போது நடிகர் மற்றும் தயாரிப்பாளர் மட்டுமின்றி சட்டமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டு வருகின்றார். கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட உதயநிதி தொடர்ந்து படங்களிலும் நடித்து வருகின்றார்.

தற்போது அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. இதைத்தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்திலும் அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார் உதயநிதி.


விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog