Posts

டெல்லியில் கடும் நில அதிர்வு.. நேபாள நிலநடுக்கத்தில் 6 பேர் உயிரிழப்பு!

Image
டெல்லியில் கடும் நில அதிர்வு.. நேபாள நிலநடுக்கத்தில் 6 பேர் உயிரிழப்பு! டெல்லி மற்றும் நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் தகவல் தெரிவித்துள்ளது.   நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் இன்று அதிகாலை 1.57 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் ரிக்டர் அளவு 6.3ஆக பதிவாகியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் 10.கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக நேற்று காலை நேபாளத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த சம்பவத்தால் டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளும் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில், நிலநடுக்கம் காரணமாக நேபாளத்தில் வீடுகள் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இதே போன்று கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 8 ஆயிரத்து 964 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவமே அடங்காத நிலையில், தற்போது மேலும் ஒரு நிலநடுக்கம் ஏறபட்டு உயிர் பலியாகியுள்ளது.

ஈரமான ரோஜாவே இன்று & நாளை November |273875039

Image
ஈரமான ரோஜாவே இன்று & நாளை November |

மீனாட்சி பொண்ணுங்க சீரியல் இன்று எபிசோட் விமர்சனம் |774717747

Image
மீனாட்சி பொண்ணுங்க சீரியல் இன்று எபிசோட் விமர்சனம் |

மிதுனம் 2023 புத்தாண்டு ராசிபலன் | யாரும் சொல்லாத ரகசியம் | Mithunam New Year Rasi Palan 2023 Tamil

Image
மிதுனம் 2023 புத்தாண்டு ராசிபலன் | யாரும் சொல்லாத ரகசியம் | Mithunam New Year Rasi Palan 2023 Tamil

புதுமை கலந்திருக்கும் இடம் மயிலாப்பூர் தான்...இங்க இல்லாததுன்னு எதுவுமே இல்லை.!530287674

Image
புதுமை கலந்திருக்கும் இடம் மயிலாப்பூர் தான்...இங்க இல்லாததுன்னு எதுவுமே இல்லை.!

மம்தா, ஸ்டாலின் சந்திப்பு - கனிமொழி பதில் எந்த மாநிலமும் தேசிய அரசியலில் அக்கறை இல்லை என்று சொல்ல முடியாது;...

Image
மம்தா, ஸ்டாலின் சந்திப்பு - கனிமொழி பதில் எந்த மாநிலமும் தேசிய அரசியலில் அக்கறை இல்லை என்று சொல்ல முடியாது; தேசிய அளவில் மாற்றத்தை எதிர்நோக்கி கொண்டுள்ள நிலையில், பாஜக இல்லாத கட்சிகளை சந்திப்பது பேசு பொருளாகும் - மம்தா, ஸ்டாலின் சந்திப்பு குறித்த கேள்விக்கு கனிமொழி எம்.பி பதில்

முதலமைச்சரின் மனைவியுடன் கை கோர்த்து பழங்குடியினரின் நடனம் ஆடிய குடியரசுத் தலைவர்..!542212862

Image
முதலமைச்சரின் மனைவியுடன் கை கோர்த்து பழங்குடியினரின் நடனம் ஆடிய குடியரசுத் தலைவர்..!