ஆண்டில் தொடக்கத்திலேயே மிகப்பெரிய இயற்கை பேரிடர்! துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த...152850712
ஆண்டில் தொடக்கத்திலேயே மிகப்பெரிய இயற்கை பேரிடர்!
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 1300க்கும் மேற்பட்டோர் பலி; இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என மீட்புக்குழு தகவல்!
7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் துருக்கியில் 916 பேர், சிரியாவில் 467 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்
Comments
Post a Comment