சென்னை: பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவியை ரயிலில் இருந்து தள்ளி கொலை செய்த வழக்கு 7 தனிப்படைகள் அமைத்து...2095111837
சென்னை: பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவியை ரயிலில் இருந்து தள்ளி கொலை செய்த வழக்கு
7 தனிப்படைகள் அமைத்து குற்றவாளியான சதீஷை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர்
ரயில்வே போலிசார் சார்பில் 4 தனிப்படைகளும், பரங்கிமலை சட்ட ஒழுங்கு உதவி ஆணையர் தலைமையில் 3 தனிப்படைகளும் அமைப்பு
Comments
Post a Comment