தமிழகத்தில் 20 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!!1659972973


தமிழகத்தில் 20 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!!


தமிழகத்தில் 20 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

 

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

அரியலூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Comments

Popular posts from this blog