ஒரு மணிக்கு மாணவியின் உடல் மறுபிரேத பரிசோதனை!1342202668


ஒரு மணிக்கு மாணவியின் உடல் மறுபிரேத பரிசோதனை!


கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு மறுபிரேத பரிசோதனை செய்யப்படும் என மாணவியின் வீட்டு சுவரில் வருவாய்த்துறை அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்!

பெற்றோர் இல்லாமல் மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய சென்னை ஐகோர்ட் அனுமதி!

Comments

Popular posts from this blog