Chennai under the Prime Minister\'s Housing Scheme ...-2044000828
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் சென்னை பெரும்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை பிரதமர் திரு நரேந்திரமோடி வரும் 26-ஆம் தேதி பயனாளிகளுக்கு வழங்க உள்ளதாக மாநில வீட்டுவசதித்துறை அமைச்சர் திரு தா மோ அன்பரசன் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment