சேலத்தில் போலீசாரை சுத்தலில்விட்ட கார் சேஸ்.. சிக்கிய மைனர் சிறுவன்
சேலம்சென்னைதேசிய நெடுஞ்சாலையில் காரிப்பட்டி என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தின் மீது கார் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. காரை ஓட்டி வந்த நபர்கள் காரை நிறுத்தாமல் அங்கிருந்து அதிவேகமாக தப்பிச் சென்றனர். இந்நிலையில், அயோத்தியாபட்டணம் அரசு சோதனைச்சாவடியில் காவல்துறையினர் அதிவேகமாக வந்த அந்த காரை நிறுத்த முயன்றபோது நிறுத்தாமல் சென்றதால், காவல்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டு அந்த காரை துரத்தி சென்றுள்ளனர்.
இதனிடையே காவல்துறையினர் வாக்கி டாக்கி மூலமாக மாநகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சொகுசு வாகனம் வருவதாக கூறப்பட்ட சாலையை நோக்கி அம்மாபேட்டை ரோந்து போலீசார் எதிர்திசையில் வந்தனர். அப்போது குமரகிரி பிரதான சாலையில், அந்த காரை...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment