விக்ரம் படத்தோட பிரமோஷன்... மும்பை பறந்த கமல்... விமானநிலைய வீடியோ பகிர்வு!



நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் நரேன் ஆகியோர் லீட் கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஜூன் 3ம் தேதி உலகளவில் ரிலீசாக உள்ள படம் விக்ரம். கமல் 4 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் தோன்றவுள்ளதால் இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

ரசிகர்கள் இந்தப் படத்தின் ரிலீசை கொண்டாட காத்திருக்கின்றனர். கமல்ஹாசனின் ரசிகர்கள் மட்டுமின்றி பொது ஆடியன்சும் இந்தப் படத்திற்காக வெயிட்டிங். கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் உள்ளிட்டவர்களின் நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ். இதுமட்டுமில்லாமல், இத்தகைய பெரிய ஹீரோக்களை லோகேஷ் எப்படி சரியாக பயன்படுத்தியுள்ளார் என்ற எதிர்பார்ப்பும் படத்திற்கு எழுந்துள்ளது.

மேலும் கமலின் தீவிர ரசிகராக லோகேஷ் இருப்பதும்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog