முறைப்படி விடுதலை செய்யப்பட்டார் பேரறிவாளன்
முறைப்படி விடுதலை செய்யப்பட்டார் பேரறிவாளன்
உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து பிணையில் இருந்த பேரறிவாளன் முறைப்படி விடுதலை செய்யப்பட்டார். தண்டனை பதிவேடுகளில் உரிய பதிவுகள் செய்யப்பட்டு பேரறிவாளன் விடுவிக்கப்பட்டார்- காவல்துறை இயக்குநர்
Comments
Post a Comment