சம்பளம் தர கூட காசு இல்லையா? மதுரை காமராசர் பல்கலை.யில் நடப்பது என்ன? ராமதாஸ் கேள்வி!!
கருத்துச் சுதந்திரத்திற்குத் தடை விதித்து பல்கலைக்கழகங்களைப் பள்ளிக்கூடங்களாக மாற்ற முயல்வது நியாயமற்றது என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Tamilnadu, First Published May 12, 2022, 8:52 PM IST
கருத்துச் சுதந்திரத்திற்குத் தடை விதித்து பல்கலைக்கழகங்களைப் பள்ளிக்கூடங்களாக மாற்ற முயல்வது நியாயமற்றது என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களும், மாணவர்களும் தங்களின் குறைகளையும், கருத்துகளையும் ஊடகங்களிடம் தெரிவிக்கக்கூடாது; ஏதேனும் அறிக்கை வெளியிடுவதாக இருந்தால் அதைப் பதிவாளரிடம்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment