மே 7-ஆம் தேதியோடு முடிய போகும் பிரபல விஜய் டிவி சீரியல் - கிளைமேக்ஸ் எபிசோடை காண ரசிகர்கள் ஆவல்!



தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சிகள் எவை என்றால் ஒரு தராசில் ரியாலிட்டி ஷோக்களையும், மற்றொரு தராசில் சீரியல்களையும் வைக்கலாம். எனினும் இரண்டில் மிகவு பிடித்தவை எது என்ற போட்டி வைத்தால் இரண்டுமே சமமாக தான் இருக்கும்.

கலகலப்பான ரியாலிட்டி ஷோக்களுக்கு ஈக்வலாக விறுவிறுப்பான கதைக்களம், வித்தியாசமான காட்சிகள் என சீரியல்கள் மெருகேறி கொண்டே செல்கின்றன. ஒருபக்கம் சீரியல்கள் அடுத்தடுத்த கட்டத்திற்கு சென்றாலும் ஏற்கனவே வெள்ளித்திரையில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படங்களின் பெயர்களை தாங்கியோ அல்லது திரைப்படங்களின் கதையை தழுவிய கதைக்களத்தை கொண்டோ பல சீரியல்கள் ஒளிபரப்பபடுகின்றன.

முழு கதையும் இது தான் என்று தெரிந்தாலும் கூட ரசிகர்கள் ஒரு சில குறிப்பிட்ட சீரியலுக்கு...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog