டெல்டா மாவட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம்!872792514


டெல்டா மாவட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம்!


டெல்டா மாவட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் விவசாய பணிகள் குறித்தும் திருச்சியில் தூர்வாருதல் மற்றும் வடிகால் பணிகளையும் முதலமைச்சர் இன்று நேரில் ஆய்வு செய்கிறார்.

Comments

Popular posts from this blog