வேண்டுமென்றே விமானத்தை கீழே இறக்கியதால் விபத்து 133 ேபரின் சாவுக்கு விமானியே காரணம்!: கருப்பு பெட்டியில் கிடைத்த தகவலில் பகீர்
பீஜிங்: சீன விமான விபத்தில் 133 பேரின் சாவுக்கு, அந்த விமானத்தின் விமானியே காரணம் என்றும், அவர் வேண்டுமென்றே விமானத்தை கீழே இறக்கி விபத்து ஏற்படுத்தியதாக பரபரப்பு செய்தி வெளியாகி உள்ளது. சீனாவின் தென்மேற்குப் பகுதியில் இந்த ஆண்டு மார்ச் மாதம் சீன போயிங் விமானம் விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த 133 பேரும் உயிரிழந்தனர். மீட்கப்பட்ட விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து கிடைத்த தகவல், அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விபத்தில் சிக்கிய விமானம், வானில் பறந்து கொண்டிருக்கும் போது மேலே இருந்து வேண்டுமென்றே கீழே விழுந்து விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ வௌியிட்ட அறிக்கையில், ‘கடந்த மார்ச் 21ம் தேதி அன்று குன்மிங்கிலிருந்து குவாங்சோவுக்குச் சென்று கொண்டிருந்த...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment