வேட்டை மன்னன் ட்ராப் ஆகவில்லை..ட்விஸ்ட் வைக்கும் பிரபலம்..!



தான் இயக்கிய இரண்டே படங்களில் தமிழ் சினிமாவில் பரபரப்பான இயக்குனராக வலம் வர துவங்கினார் நெல்சன். நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோயிலை படத்தின் மூலம் இயக்குனரானநெல்சன்தன் முதல் படத்திலேயே வெற்றி கண்டார்.

அதன் பின் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை இயக்கினார். டாக்டர் படம் வெளியாவதற்கு முன்பே விஜய்யை இயக்கும் மாபெரும் வாய்ப்பை நெல்சன் பெற்றார். அதன் பின் டாக்டர் படமும் வெளியாகி ஹிட்டடித்தது.

KGF 2 படத்தை விமர்சித்த பிரபல தயாரிப்பாளர்... ரசிகர்கள் ஆதரவு..!

இதைத்தொடர்ந்து சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் வெளியான
விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog