‘எதிர்பார்த்தபடியே அதிரடி காட்டிய திரிபாதி’…நட்டு தரமான செய்கை: சன் ரைசர்ஸ் வெற லெவல் வெற்றி!



ஐபிஎல் 15ஆவது சீசனின் 25ஆவது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

கொல்கத்தா இன்னிங்ஸ்:

முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு எதிராக டி நடராஜன், மார்கோ யான்சன் இருவரும் தொடர்ந்து அபாரமாக பந்து வீசினார்கள். ஆரோன் பிஞ்ச் 7 (5) விக்கெட்டை யான்சன் எடுத்துக் கொடுத்த அடுத்த வெங்கடேஷ் ஐயர் 6 (13), சுனில் நரைன் 6 (2), நிதிஷ் ராணா 54 (36) விக்கெட்டை நடராஜன் எடுத்துக் கொடுத்தார். இறுதியில் ஆண்ட்ரே ரஸல் காட்டடி அடித்து 25 பந்துகளில் தலா நான்கு பவுண்டரி, சிக்ஸர் விளாசி 49 ரன்கள் குவித்து அசத்தினார். இதனால், கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 175/8 ரன்களை குவித்தது. பாட் கம்மின்ஸ் 3 (3) பெரிய ஸ்கோர்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog