அந்த மாதிரி என்னால் நடிக்க முடியாது : கீர்த்தி சுரேஷ்



தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ். அப்படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை என்றாலும் அதன் பின் சிவகார்த்திகேயனுடன் அவர் இணைந்து நடித்த ரஜினி முருகன் அவரை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது.

அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமானார் கீர்த்தி சுரேஷ். குறிப்பாக விஜய்யுடன் பைரவா படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் மிக குறுகிய காலகட்டத்தில் முன்னணி நாயகியானார்.
விக்ரம், தனுஷ், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தமிழில் டாப் நாயகியாக வலம் வருகின்றார்.


விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Coconut Chia Pudding Easy Healthy Recipe ndash WellPlated com