திடீர் திடீர்ன்னு எரியுதாம், வெடிக்குதாம்.. மின்சார ஸ்கூட்டர்களை திரும்ப பெறும் ஓலா! பரபர அறிவிப்பு
Bangalore
oi-Nantha Kumar R
பெங்களூர்: சமீபகாலமாக மின்சார ஸ்கூட்டர்கள் திடீரென தீப்பிடித்து எரிந்து வருகின்றன. இதில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் தான் ஓலா நிறுவனம் சார்பில் 1441 மின்சார பைக்குகள் திரும்ப பெறப்பபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக மின்சார பைக்குகள் திடீரென தீப்பிடித்து எரிகின்றன. இதில் பலி ஏற்பட்டுள்ளதோடு சிலர் தீக்காயமடைந்துள்ளனர்.
இதனால் தற்போது மின்சார வாகனங்களை பயன்படுத்துவதில் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் மின்சார வாகனங்கள் தீப்பற்றி...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment