இப்படி சிரிச்சே ஆள மயக்கிப்புட்ட!..புடவையில் மனசை அள்ளிய கேப்ரியல்லா…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஜோடி நம்பர் ஒன்’ நிகழ்ச்சியில் சிறுமியாக நுழைந்து நடனம் ஆடி ரசிகர்களிடையே பிரபலமானவர் கேப்ரியல்லா. சில திரைப்படங்களில் சிறுமியாகவும் இவர் நடித்துள்ளார்.
அதில் கிடைத்த புகழால் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் அவர்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment