Baby Poop : உங்கள் கைக்குழந்தைக்கு உணவு அலர்ஜி இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்வது எப்படி..?



குழந்தைகளை பொறுத்தவரை, அவர்களுக்கு ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று உலகம் முழுவதிலுமே எழுதப்படாத விதி இருக்கிறது. அதே நேரத்தில் அம்மா சாப்பிடும் உணவுகள் செரிமானமாகா விட்டால், அது குழந்தையையும் பாதிக்கும். எனவே குழந்தைக்கு திட உணவு கொடுக்கும் வரை அம்மா மற்றும் குழந்தை சாப்பிடும் உணவு இருவருக்கும் ஆரோக்கியமானதாகவும், எந்தவித பிரச்சனையும் ஏற்படுத்தாது என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

கைக்குழந்தையைப் பொறுத்தவரை சரியான நேரத்தில் சிறுநீர் கழிக்கிறதா மற்றும் மலம் கழிக்கிறதா என்பதை கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும். பேபி பூப் என்று சொல்லப்படும் கழிவு பல நிறங்களில் பல வடிவங்களில் காணப்படும். கைக்குழந்தைக்கு உடலிலிருந்து வெளியேறும் கழிவுகளை வைத்து உடலில் என்ன விதமான பிரச்சனை...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog