வடசென்னை, வல்லூர் அனல்மின் நிலையங்களில் 710 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது
சென்னை: வடசென்னை, வல்லூர் அனல்மின் நிலையங்களில் பழுது சரி செய்யப்பட்டு 710 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ளது. ஏப்.26-ல் வல்லூர் அனல்மின் நிலைய 1-வது அழகில் தொழிநுட்ப கோளாறால் 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. வடசென்னை அனல்மின் நிலையங்களில் கொதிகலன் பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.
Tags:
வடசென்னை வல்லூர் அனல்மின்விரிவாக படிக்க >>
Comments
Post a Comment