தொழிலதிபர் கொலை... 100 பவுன் நகை கொள்ளை... பரபரப்பில் புதுக்கோட்டை



புதுக்கோட்டை மாவட்டம்அறந்தாங்கிஅடுத்த ஆவுடையார்பட்டினத்தை சேர்ந்தவர்முகமது நிஜாம். இவரது மனைவிஆயிஷா பேபி. நிஜாம்ரியல் எஸ்டேட்தொழில் மற்றும் ஆப்டிகல்ஸ் கடையையும் நடத்தி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் இரு மகன்கள் உள்ளனர். மகள் திருமணமாகி கணவர் வீட்டில் வசித்து வருகிறார், மகன்கள் வெளியூரில் உள்ள தந்தையின் கடைகளை நிர்வாகம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று இரவு வீட்டின் அருகேயுள்ள பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு வந்த முகமது நிஜாம் தனது வீட்டுக்கு எதிரே நின்றுகொண்டு செல்போனில் பேசுக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது,...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog