RCB: ஆரம்பமே இப்படியா? கோலியை ஒதுக்கிய டூ பிளஸி...மோதலா? ரசிகர்கள் கடும் அதிருப்தி!
ஐபிஎல் 15ஆவது சீசனில் மூன்றாவது லீக் போட்டியில்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆர்சிபி கேப்டன்டூ பிளஸி, பஞ்சாப் கேப்டன் மயங்க் அகர்வால் இருவரும் ஐபிஎல் கேப்டன்ஸிக்கு புதியவர்கள் என்பதால், இருவர் மீதும் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
டூ பிளஸி அதிரடி:
இந்நிலையில், முதலில் களமிறங்கிய ஆர்சிபி அணியில் ஓபனர்களாக டூ பிளஸி, விராட் கோலி ஆகியோர் இருப்பார்கள் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. கடந்த சீசனில் கோலி ஓபனராகத்தான் இருந்தார். மேலும், பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியபோதுகூட,...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment