குறைந்த கிரெடிட் ஸ்கோரில் சிறப்பான முறையில் இந்த 4 லோன்களை நீங்கள் பெறலாம்..



கிரெடிட் ஸ்கோர் என்பது ஒரு தனிநபரின் கடன் தகுதியை தீர்மானிக்க கூடிய ஒன்றாகும். இது கடன் வழங்குபவர் பயன்படுத்தும் முக்கியமான அளவீடுகளில் முதன்மையானதாகும். உங்களின் கிரெடிட் ஸ்கோரானது 750 அல்லது அதற்கு மேல் இருந்தால், அது நல்ல கிரெடிட் ஸ்கோராகக் கருதப்படும்.

எனவே இதன் மூலம் ஒருவர் விரைவாக கடனைப் பெற்று கொள்ளலாம். தொழில்துறை தரவுகளின்படி, கிரெடிட் கார்டுகள், கார் கடன்கள், அடமானங்கள் மற்றும் நிதி சார்ந்த மற்ற வகை லோன்களுக்கு விண்ணப்பிக்கும் போது, 10-இல் 6 லோன்கள் நிராகரிக்கப்படுகின்றன. இதற்கான முக்கிய காரணமாக கிரெடிட் ஸ்கோர் பார்க்கப்படுகிறது.

Faircent.com என்கிற தளத்தின் நிறுவனர் ரஜத் காந்தி அவர்களின் இது குறித்து கேட்டபோது சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். “நல்ல கிரெடிட் ஸ்கோரை பராமரிப்பது என்பது எளிதானது...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog