அதிர்ச்சி..! உக்ரைன் போரில் இதுவரை 12 பத்திரிக்கையாளர் பலி..! ஊடகவியலாளருக்கு எதிராக சட்ட விரோத செயல்..



உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதலை தொடங்கியதில் இருந்து, இதுவரை பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக 148 சட்ட விரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் போரில் மொத்தமாக இதுவரை 12 பத்திரிக்கையாளர் பலியாகியுள்ளதாக அந்நாட்டின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
 

Thanalakshmi V

Ukraine, First Published Mar 28, 2022, 6:57 PM IST

கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதலை தொடங்கியது. உக்ரைனின் முக்கிய நகரங்களில் தொடர்ந்து குண்டு மழைகளை பொழிந்து வருகிறது ரஷ்யா படை. தலைநகர் கீவ், கார்கீவ், மரியுபோல், கெர்சன்,சுமி, லீவ் உள்ளிட்ட நகரிங்களில் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog