Posts

Ep 189 | Vidhya No 1 | Zee Tamil | Best Scene | Watch Full Episode on Zee5-Link in Description860445702

Image
Ep 189 | Vidhya No 1 | Zee Tamil | Best Scene | Watch Full Episode on Zee5-Link in Description

பெரியார் சிலை வாயை விட்டு மாட்டிய கனல் கண்ணன் தலைமறைவு!1985339733

Image
பெரியார் சிலை வாயை விட்டு மாட்டிய கனல் கண்ணன் தலைமறைவு! சென்னை: பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று பேசிய கனல் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது அவர் தலைமறைவாகி உள்ளார். இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சாரப் பயணம் என்ற பிரச்சார பயணத்தில் இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய மாநில செயலாளர் கனல் கண்ணன் பேசிய சில விஷயங்கள் தமிழ்நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது. சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன், இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய மாநில செயலாளர் பொறுப்பில் இருக்கிறார். இந்து முன்னணி நிகழ்ச்சிகள் பலவற்றில் இவர் பேசி இருக்கிறார். இந்த நிலையில்தான் நேற்று முதல்நாள் மதுரவாயலில் நடைபெற்ற இந்து முன்னணி நிகழ்ச்சியில் பெரியாருக்கு எதிராக கடுமையான சில கருத்துக்களை கனல் கண்ணன் வைத்தார். ஸ்ரீரங்கத்தில் இருக்கும் பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று கனல் கண்ணன் பேசி இருந்தார்.   என்ன சொன்னார்! அவர் தனது பேச்சில், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு முன்பாக பெரியார் சிலை இருக்க கூடாது. கடவுள் இல்லை என்று சொன்னவன் சிலை எதற்கு கோவிலுக்கு முன் இருக்க வேண்டும். அவரின் சிலையை இடிக்க வேண்ட

தமிழகத்தில் பெண்களுக்கு மாதம் ரூ1,000 ஆதார் உடனே குடுங்க | College student scholarships | Tamil news2134564571

Image
தமிழகத்தில் பெண்களுக்கு மாதம் ரூ1,000 ஆதார் உடனே குடுங்க | College student scholarships | Tamil news

mouth ulcer: வாய்ப்புண்ணால எதுவுமே சாப்பிட முடியலையா? இதோ இந்த சின்ன மருந்து ட்ரை பண்ணுங்க...943043560

Image
mouth ulcer: வாய்ப்புண்ணால எதுவுமே சாப்பிட முடியலையா? இதோ இந்த சின்ன மருந்து ட்ரை பண்ணுங்க... வாய்ப்புண் உண்டாவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

தமிழகத்தில் நாளை 03.08.2021 பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை அறிவிப்பு ! Tamilnadu school leave news1215868732

Image
தமிழகத்தில் நாளை 03.08.2021 பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை அறிவிப்பு ! Tamilnadu school leave news

விஜய் டிவியின் ராஜா வூட்ல பார்ட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எனக்கு மூன்று ப்ரேக்கப்பாகி இருப்பதாக கூறி ரசிகர்களை எதிர்ச்சடைய வைத்த நடிகை அமலா பால்.!1365694494

Image
விஜய் டிவியின் ராஜா வூட்ல பார்ட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எனக்கு மூன்று ப்ரேக்கப்பாகி இருப்பதாக கூறி ரசிகர்களை எதிர்ச்சடைய வைத்த நடிகை அமலா பால்.! தறà¯à®ªà¯à®´à¯à®¤à¯ à®à®³à¯à®³ தà²

கனமழை எச்சரிக்கை ; குமரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை2078917210

Image
கனமழை எச்சரிக்கை ; குமரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை