மெஸ்ஸி இந்தியாவில் பிறந்து இருந்தால் உலகக் கோப்பை வென்ற பின் இதான் நடந்திருக்கும் - சேவாக் உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் அர்ஜெண்டினா அணி வெற்றி பெற்ற நிலையில் மெஸ்ஸி குறித்து சேவாக் பதிவிட்ட கருத்து அனைவரது கவனத்தையும் தற்போது ஈர்த்துள்ளது.
பிரபல இந்திய நட்சத்திரங்கள் பட்டியலில் முதலிடத்தில் தனுஷ்... இடம் பிடிக்காத விஜய்-அஜித்! இந்தப் பட்டியலில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான அஜித் மற்றும் விஜய்யின் பெயர்கள் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.