மனிதனைப் போலவே வாசம் கண்டறியும் கூகுள் செயற்கை நுண்ணறிவு ! கிராப் நரம்பியல் வலையமைப்பு (GNN) மாதிரியானது மூலக்கூறுகளின் ஆதாரங்களை உணர்ந்து மாட்டிறைச்சி,பூ, மின்ட் மனம் போன்ற லேபிள்கள் இணைக்கப்பட்டது.
North Richland Hills Resident Claims $1 Million Scratch Ticket Prize The ticket was purchased at Kroger 582, located at 9135 Grapevine Highway, in North Richland Hills.
எப்படி முதலமைச்சரானார்,எப்படி கட்சியை அபகரிக்க துடிக்கிறார் என்பது கடைக்கோடி தொண்டனுக்கும் தெரியும். அவரின் ஆணவப் போக்குக்கு தொண்டர்கள் பதிலடி கொடுப்பார்கள்; இபிஎஸ் தன்னை பாதுகாத்துக் கொள்ள கட்சியை அழிக்க நினைக்கிறார்”
-வைத்திலிங்கம்
Liz Truss and Boris Johnson to fly to Balmoral separately, doubling carbon emissions “Flying on a private jet is probably the worst thing that the new PM can do for the environment,” campaigner says
அனைத்து தலைவர்களையும் சந்திப்பது என் மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக - ஸ்ரீமதி தாயார் செல்வி
சிபிசிஐடி மேல் முழு நம்பிக்கை உள்ளது, வேறு விசாரணை தேவையில்லை - ஸ்ரீமதி தந்தை
இரு பிரேத பரிசோதனை அறிக்கைகளும் முரணாக உள்ளன - ஸ்ரீமதி பெற்றோர்